சனி, 9 ஜூன், 2018

ஏய் அவளா நீ .!நான் இவளுக்குத்தான் மனைவியாக வாழ்கிறேன் .,எமியின் வைரலாகும் புகைப்படம்.,அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் .!

தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமான ஒரு சில படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை எமி ஜாக்சன், மேலும் இவர் தற்போது நடிகர் ரஜினிகாந்த் உடன் 2.௦ என்ற படத்தில் நடித்து படம் வெளிவர காத்திருக்கிறார்.
மேலும் லண்டனை பூர்விகமாக கொண்ட எமி ஜாக்சன் தமிழில் மட்டுமில்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.அதுமட்டுமில்லாமல் தற்போது பாலிவுட் சீரியலிலும்  நடித்து வருகிறார்.
                    
இவ்வாறு எப்பொழுதுமே பிஸியாக இருக்கும் நடிகை எமி ஜாக்சன் ஒரு பெண்ணுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்
இவர், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்பல விதமாக தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்வார்.
இந்நிலையில் இன்று, தான் ஒரு பெண்ணுடன் மிக நெருக்கமாக இருப்பது போன்ற படத்தை வெளியிட்டு, அவருடன் மனைவியாக வாழ்கிறேன் என தெரிவித்து உள்ளார்
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை முன் வைத்து உள்ளனர்.
இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக