
🎥‘விஸ்வரூபம்-2’ படத்தை 🎬இயக்கி, நடிகர் ⭐கமல்ஹாசன் நடித்துள்ளதுடன் தனது 💸ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தும் இருக்கிறார். 💸

ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனமும் இந்த படத்தை 🤝இணைந்து தயாரித்திருக்கிறது.


இந்தியில் இந்த படத்தை 💸ரோஹித் ஷெட்டி மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து வெளியடுகின்றனர்👍.

இந்நிலையில், இப்படத்தின் 📹டிரைலர் இன்று ⌚மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது இப்படம் வருகிற 📆ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது😍 குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக