காலா பட நடிகை
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் படத்தில் ஏதேனும் ஒரு சிறிய கதாபாத்திரம் நடித்தாலே போதும் அனைவர்க்கும் நினைவு இருக்கும் என்று பலரும் அதையே குறிக்கோளாக வைத்துக்கொண்டு உள்ளனர். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடித்து இயக்குனர் ரஞ்சித் இயக்கி சமீபத்தில் வெளியான படம் தான் காலா. ரஜினியுடன் ஏற்கனவே ரஞ்சித் இயக்கி வெளியான கபாலி படத்திற்க்கு நல்ல வரவேற்பு கிடைக்காததால் இந்த படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்த்து அதிகமா இல்லை.
இருந்தாலும் தற்போது இந்த படம் பல இடங்களில் நல்ல வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ஹுமா குரேஷிக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரஜினி படத்தில் வயதானவர் வேடத்தில் நடித்திருந்தாலும் அவருக்கு இணையான ஒரு ஆளாக அவர் நடித்திருந்தார் என்று பலரும் கூறி வருகின்றனர்.
காலா படத்தின் மூலம் தமிழில் வரவேற்பை பெற்ற இவர் மீண்டும் தமிழில் எதாவது ஒரு படம் நடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஹுமா குரேஷி தற்போது நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். தனக்கு பெருசா இருக்கு என்று மேலே எதுவுமே அணியாமல் அதை அப்படியே காட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். இதுவும் தனது அடுத்த படத்திற்கான முன்நடவடிக்கை என்று பலர் கூறுகின்றனர்.
இது போன்ற மேலும் பல நியூஸ்களை உடனுக்குடன் நகைச்சுவையுடன் தெரிந்து கொள்ள Follow பண்ணுங்க,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக