"தொட்டால் பூ மலரும்" பட நடிகையா இவர் இப்படி இருக்காங்க அதிர்ச்சியில் ரசிகர்கள்!
டெல்லியில் பிறந்த கௌரி முன்ஜால் "பின்னி" என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.அந்த படத்தில்மஹாலக்ஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார்.
தமிழில் பி.வாசு இயக்கதில் வெளிவந்த "தொட்டால் பூ மலரும்" படத்தில் நடித்திருந்த இவருக்கு அந்த படம் வெற்றிப்படமாக அமையவில்லை.அதனை தொடர்ந்து வெளிவந்த சிங்ககுட்டி என்ற படமும் வெற்றி கொடுக்காததால் மீண்டும் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினார்.
தற்போது படங்களில் நடிக்காத இவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாகி உள்ளது.அந்த புகைபடத்தில் இவர் அடையாளம் தெரியாத அளவிற்க்கு குண்டாகஉள்ளார்.அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்படி மாறிட்டாரே எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக