விஜய் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட இந்த க்யூட் புகைப்படத்தை பார்துள்ளீர்களா ?
நடிகர் தளபதி “விஜய்” என்றால் பிடிக்காதவர்கள் யாரவது இருகிறார்களா..? அதிலும் அவரது நடனத்திற்கு ரசிகர்களை தாண்டி மற்ற சினிமா பிரபலங்களும் நிறைய பேர் ரசிகர்களாக இருகிறார்கள்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் “சர்கார்” என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார், படத்திற்கான அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு வெளிநாடு செல்ல இருக்கின்றனர்.
இந்த நேரத்தில் விஜய் அவரது கல்லூரி கால நெருங்கிய நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனால் அதனை மீறி நடிகர்கள், தங்கள் படங்களில், ‘சிகரெட்’ பிடிக்கும் காட்சிகளில் நடித்து வருகின்றனர். இயக்குனர்களும், ‘சிகரெட்’ பிடிக்கும் காட்சிகளை, வெவ்வேறு கோணங்களில் எடுத்து, இளைய சமுதாயத்தினரிடம் மறைமுகமாக விஷம பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக