கனவு கன்னி காஜல் அகர்வாலின் சிறந்த புகைப்படம் மற்றும் சிறு குறிப்பு
காஜல் அகர்வால்
பிறப்பு ஜூன் 19, 1985 (அகவை 32)
மும்பை, மகாராட்டிரம்
இருப்பிடம் ஐதராபாத் , ஆந்திரப் பிரதேசம்
பணி நடிகை
செயல்பட்ட ஆண்டுகள் 2004- தற்போது வரையிலும்
பெற்றோர் சுமன் அகர்வால், வினய் அகர்வால்
காஜல் அகர்வால் (Kajal Aggarwal) (பிறப்பு: 19 சூன், 1985) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இந்தித் திரைப்படமான கியூன்..! ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். பின்னர், 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு 2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது.
அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த தாலிங்கு (2010), பிருந்தாவனம் (2010), மிட்டர். பெருபெட்டு (2011), பிசினசு மேன் (2012), சில்லா போன்ற திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக