ஞாயிறு, 10 ஜூன், 2018

கவர்ச்சி காட்டிய கபாலி பட ராதிகா ஆப்தே

 கவர்ச்சி காட்டிய கபாலி பட ராதிகா ஆப்தே

ஒரு பாலிவுட் படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை ராதிகா ஆப்தே. தொடர்ந்து சில பெங்காலி, மராத்தி, ஹிந்தி படங்களில் நடித்த இவர் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான தோனி படத்தில் தமிழில் அறிமுகம் ஆனார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியானது.






தொடர்ந்து வெற்றிச்செல்வன், கார்த்தியுடன் ஆள் இன் ஆள் அழகு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தார் தமிழை விட இவர் ஹிந்தி மட்டும் மராத்தி மொழி படங்களிலே அதிக அளவில் நடித்துள்ளார். இவர் நடித்து தமிழில் கடைசியாக வெளியான படம் கபாலி அந்த படம் இவருக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தாலும் அதை தொடர்ந்து தமிழில் இவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லை எனினும் தொடர்ந்து ஹிந்தி மற்றும் மராத்தி படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் இவர் தற்போது நடித்து வரும் ஒரே படம் உலா. அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கும் ராதிகா ஆப்தே அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிடுவார். சமீபத்தில் இவர் உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலாடை அணியாத ராதிகா ஆப்தே வெறும் கோட் மட்டும் அணிந்து படுகவர்ச்சியாக அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக