ரஜினியின் அரசியல் குறித்து பா.ரஞ்சித்...
🎬பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ⭐ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக நடித்துள்ள 🎥காலா படத்திற்கு பிரம்மாண்ட ரெஸ்பான்ஸ்👏.
கபாலி படத்தை விட இது சிறப்பாக இருப்பதாக படம் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர்🙂.
இந்நிலையில் தொடர்ந்து ரஜினிகாந்துடன் பயணித்துவரும் 🎬பா.ரஞ்சித் அவரின் அரசியல் பயணத்திலும் ஆதரவு கொடுப்பாரா⁉ என கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது 🎬பா.ரஞ்சித்🎙 "ரஜினி மக்களுக்கு நல்லது செய்யும்வரை அவருக்கு ஆதரவு அளிப்பேன், அவர் முரண்பட்டால் நானும் முரண்படுவேன்😳" என அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக