அழகிய சேலையின் மேல் அசிங்கமாய் எதையோ அணிந்து வந்த சார்மி!
சார்மி செவப்பு நிற சேலையில் ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த போட்டோஷூட்டில் சார்மி மிகவும் அழகாக இருக்கிறார். ஆனால் அந்த சேலையின் மேல் எதையோ அணிந்து அந்த சேலையையே அசிங்கப்படுத்தியுள்ளார் சார்மி. அந்த புகைப்படங்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக. இதனை பற்றிய உங்கள் கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக