மோசமான படுக்கையரை காட்சியில் இந்தியா பாகிஸ்தான் பட துணை நடிகை. ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் சுஷ்மாராஜ் முக்கிய வேடங்களில் நடித்து பசுபதி, ஜெகன், யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து 2015 ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியா பாகிஸ்தான். நான் மற்றும் சலீம் என இரண்டு வெற்றி படங்களுக்கு பிறகு விஜய் ஆண்டனி நடித்த இந்த படம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உருவாகி இருந்தது.
இந்த படம் தோல்வி படமாக அமைந்தாலும் ஓரளவு நகைச்சுவையான படமாக அமைந்தது. இந்த படத்தில் துணை காதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சைனி.சீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சைனி இந்த படத்தின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து இவர் புதுமுகங்கள் நடித்த வீரையன் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
இந்த படம் இவருக்கு தோல்வி படமாக அமைய தொடர்ந்து நடித்த மியாவ் படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை. இதனால் தற்போது சைனிக்கு படவாய்ப்புகள் குறைந்து வருகிறது. இவரின் மோசமான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த சைனி அந்த வீடியோவில் படுக்கையறை காட்சியில் நடித்துள்ளார். தற்போதும் அந்த வீடியோவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக