அடுத்த படத்துக்கும் யோகி தான் வேணும் அடம்பிடிக்கும் நயன்...
சிவா இயக்கத்தில் தல அஜித் நான்காவது முறையாக நடிக்கும் திரைப்படம் விஸ்வாசம். இதில் நயன்தாரா நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை நயன்தாராபுதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அப்படத்தை லட்சுமி, மா குறும்படம் புகழ் கே.எம்.சர்ஜுன் இயக்குகிறார். முன்னதாக கோலமாவு கோகிலா படத்தில் காமெடியில் கலக்கியவர் காமெடி நடிகர் யோகி பாபு.
அதில் நயன்தாராவிடம் காதலை சொல்லும் படலான எனக்கு கல்யாண வயசுதான் வந்துருச்சு டி பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் யோகி பாபுவின் நடிப்பு நயன்தாராவிற்கு மிகவும் பிடித்து விட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக