பாபநாசம் நடிகை ஆஷா சரத் இது இப்படி மாடர்ன் உடையில் புகைப்படம் உள்ளே!
மலையாள நடிகையான ஆஷா சரத்சினிமாவிற்கு வரும் முன்பு கிளாசிக்கல் டான்சராகவும் விளம்பர படங்களிலும் நடித்து வந்தார்.தொலைக்காட்சியின்ரியாலிட்டி ஷோ மூலம் சினிமாவில் என்ட்ரி ஆனா இவர் மலையாள படங்களிலும் நடிக்க தொடங்கினர்.
மலையாளத்தில் "திரிஷ்யம்" படத்தில் நடித்து பிரபலமான இவர் அப்படத்தின் தமிழ் வடிவத்தில் நடிகராக கமல்ஹாசன் நடிக்க "பாபநாசம்" படத்திலும் நடித்திருந்தார்.அதனை தொடர்ந்து பாகமதி படத்திலும் நடித்துள்ளார்.
பாபநாசம் படத்தில் ஹோமேலியாகநடித்துள்ள இவர் சில படங்களில் மாடர்ன் உடைகளிலும் தோன்றியுள்ளார்.அந்த புகைப்படங்கள் இவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக