தொகுப்பாளினி பிரியங்காவும் இந்த உடையிலா? வைரலாகும் புகைப்படம் உள்ளே
சமீபத்தில் டிடி வேஷ்டி அணிந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். தற்போது இதேபோல் பிரியங்காவும் வேஷ்டி அணிந்து போஸ் கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக