திங்கள், 18 ஜூன், 2018

அமெரிக்கா சென்றபோது அதே சூப்பர் ஸ்டார்களை தன்னை தேடிவந்து பார்க்கச் செய்தவர், நம் தமிழ்மண்ணின் தவப்புதல்வர் சிவாஜி கணேசன்


அமெரிக்கா சென்றபோது அதே சூப்பர் ஸ்டார்களை தன்னை தேடிவந்து பார்க்கச் செய்தவர், நம் தமிழ்மண்ணின் தவப்புதல்வர் சிவாஜி கணேசன்.


ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களை உலகமே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய காலகட்டம் அது...!!!

ஆனால்,,,

அமெரிக்கா சென்றபோது அதே சூப்பர் ஸ்டார்களை தன்னை தேடிவந்து பார்க்கச் செய்தவர்,,,
நம் தமிழ்மண்ணின் தவப்புதல்வர் சிவாஜி கணேசன்.

சிவாஜியின் நடிப்பாற்றலை கேள்விப்பட்டு அவருடன்
சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டு,,,
தங்கள்
வீடுகளுக்கே அழைத்துச் சென்று உபசரித்தார்கள் அந்த ஹாலிவுட் ஸ்டார்கள்.

"காட்பாதர்" கதாநாயகன் மார்லன் பிராண்டோ,
"பென் ஹர்" நாயகன், சார்டன் ஹெஸ்டன், டென்
காமாண்ட்மெண்ட்ஸ்சில் கலக்கிய "பூல்பிரன்னர்"
உள்பட ஹாலிவுட் பஞ்ச பாண்டவர்கள் மத்தியில்,

எவ்வளவு கம்பீரமாய் அமர்ந்திருக்கிறது நமது தமிழ் சினிமா...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக