சமந்தா கர்ப்பமா ?: தேதி மட்டும் தான் ...
சமந்தா தனது காதலரான தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொண்டார்.திருமணம் முடிந்த கையோடு இருவரும் அவரவர் படங்களில் நடிக்கச் சென்றுவிட்டனர். இருவனே படங்களில் பிசியாக நடித்து கொண்டவர்கள். இந்நிலையில் குழந்தை பற்றி சமந்தா கூறன்றியது,
எப்பொழுது குழந்தை பெற வேண்டும் என்று நானும், சைதய்யாவும் முடிவு செய்துவிட்டோம். எனக்கு எப்போது குழந்தை வேண்டும் என்று தேதியை நான் செய்தவிட்டேன்.
தேதி எப்போது அந்த தேதியில் தான் நடக்கும் என்று போல ஆகிவிட்டது. நான் குழந்தை பெற்ற பிறகு அது தான் என் உலகம் என்று இருக்கும்.
திருமணம் பற்றி எனக்கு மட்டும் யோசிப்பேன். ஆனால் தற்போது குடும்பம் பற்றியும் யோசிக்க வேண்டி உள்ளது. வீட்டிற்கு தேவையானதை நானும், சைதன்யாவும் தான் செய்கிறோம். அது எனக்கு பிடித்துள்ளது என்கிறார் சமந்தா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக