செவ்வாய், 26 ஜூன், 2018

விபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல் !! - வெளியிட்டார் நடிகை ஸ்ரீரெட்டி !!

விபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல் !! - வெளியிட்டார் நடிகை ஸ்ரீரெட்டி !!

தொடர்ந்து நடிகைகளின் விபசார ஈடுப்படுவது குறித்து தெரிவித்து வருபவர், ஸ்ரீரெட்டி. தெலுங்கு திரையுலகத்தை சேர்ந்த இவர், தன்னுடன் பல பிரபலங்கள் படுக்கையை பகிர்ந்துள்ளனர் என்ற கருத்தினை தெரிவித்து டோலிவுட்டில் பரபரப்பை ஏற்ப்படுத்தினார்.
அந்த தகவலை விசாரித்ததில் வளரும் நடிகைகளை கலாச்சார விருந்துகளில் கலந்துக் கொள்ள அமெரிக்காவுக்கு அழைத்து விபச்சாரத்தில் ஈடுப்படுத்தியதாக பிரபல பட தயாரிப்பாளர் கிஷன் மற்றும் அவரது மனைவி சந்திரா கைது செய்யப்பட்டனர். இதனால் அனைவரது கவனமும் ஸ்ரீரெட்டி பக்கம் திரும்பியது.
அதனைத் தொடர்ந்து அவரது ஒவ்வொரு கருத்துகளும் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்த தொடங்கியது. இந்நிலையில் தனது ஃபேஸ் புக் பக்கத்தில் விபசாரத்தில் ஈடுப்பட்டவர்கள் என ஒரு பட்டியலை வெளியிட்டார். இதனால் அந்த நடிகைகளின் ரசிகர்கள் ‘ பரபரப்பை ஏற்படுத்துவதற்காக தேவையில்லாமல் குற்றம் சுமத்தாதீர்கள்’ என்று அவரை கடிந்து கொண்டனர்.
இந்நிலையில் நடிகைகள் நிர்வாணமாக்கி போட்டோ எடுக்கப்பட்டு விபச்சாரத்தில் ஈடுப்படுத்த படுகிறார்கள் என புதியதாக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். இதுவும் அங்கு பரபரப்பாக பேசப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக