இசைஞானியின் 75வது பிறந்தநாள் ஜூன் 03!
இசைஞானி இளையராஜாவை பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று கூறலாம். தமிழ் திரைப்படத்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் இசை அமைத்து தனது திறமையை இந்த உலகத்திற்கு காட்டியுள்ளார்.
இன்று இவரது 75வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. தேனி மாவட்டம் பண்ணபுரத்தில் பிறந்த இவர் முதன்முதலில் அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். தற்போது 1000 மேற்பட்ட படங்களில் தனது திறமையை காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இசைஞானி இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக