சனி, 2 ஜூன், 2018

ஹீரோயினாக களமிறங்கும் டப்ஷ்மாஷ் புகழ் "மிருணாளினி" யார் இயக்கத்தில் தெரியுமா...

ஹீரோயினாக களமிறங்கும் டப்ஷ்மாஷ் புகழ் "மிருணாளினி" யார் இயக்கத்தில் தெரியுமா...

சின்னத்திரையிலிருந்து திரைப்படத்தில் நடிப்பது மற்றும் மிமிக்ரி செய்து பலரும் வளர்ந்து இப்போது பெரிய ஸ்டாராகி உள்ளனர்.உதாரணத்திற்கு சிவகார்த்திகேயன், மா.பா.கா, ஆர்.ஜே பாலாஜி போன்றோர் உள்ளனர்.
இந்நிலையில் யூடூப் சேனல் மூலம் பலரும் பிரபலமடைந்து வருகின்றனர்.அந்த வகையில் டப்ஷ்மாஷ் செய்து பிரபலமானவர் மிருனாளனி.  சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்.டப்ஸ்மேஷ் செய்து இளைஞர்களை கவர்ந்த மிருனாளனி தற்போது இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகி வரும் சாம்பியன் படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இதற்கு முன்பே இவர் ஒரு படத்தில் நடித்திருந்தாலும் அந்த படம் குறித்து தற்போது வரை எந்த ஒரு தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக