என்ன தைரியம் இந்த நடிகைக்கு "முதலை" மீது படுத்து போஸ் கொடுக்கிறார்...
அடுத்து அவர் கமல்ஹாசனின் தயாரிப்பில் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அக்ஷரா ஹாசன் நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அக்ஷரா ஹசான்ஸ் போல்டன்ஸ் ஆஃப்ரேசிட்டேட் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அக்ஷரா ஹாசன் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.அந்த புகைப்படத்தில் ஒரு முதலையின் மேல் அக்ஷரா படுத்திருக்கிறார். இந்த படத்தை பார்ப்பதற்கே திகிலாக இருக்கிறது.இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அக்ஷராவின் தைரியத்தை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அவர் படுத்திருப்பது நிஜ முதலையே இல்லை. அது ஒரு முதலை சிலை. ஆனால் அச்சு அசலாக இருப்பதால் புகைப்படத்தை பார்ப்பவர்கள் ஏமாந்துபோகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக