ஞாயிறு, 3 ஜூன், 2018

சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீயா இது இவ்ளோ பெரிய பொண்ணா வளந்துட்டாங்களே புகைப்படம் உள்ளே!

சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீயா இது இவ்ளோ பெரிய பொண்ணா வளந்துட்டாங்களே புகைப்படம் உள்ளே!

தமிழில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சி "சூப்பர் சிங்கர்".இதில் அறிமுகமானவர்கள் பலர் தற்போது திரைப்படங்களில் பின்னணி பாடகர்களாக வெற்றி பெற்று விட்டனர்.அந்த வகையில் சூப்பர் சிங்கர் போட்டியில் சிறுமியாக அறிமுகமானவர் நித்யஸ்ரீ.
அவர் அந்த போட்டியில் பாடிய நங்கை நிலவின் தங்கை,வச்சிக்கவா உன்ன மட்டும் நெஞ்சிக்குள்ள போன்ற பாடல்கள் மக்களிடம் அதிகம் பிரசித்தி பெற்றவை.இந்நிலையில் நித்யஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போதிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சின்ன பொண்ண இருந்தவங்க அதுக்குள்ள இவ்ளோ பெரியா பொண்ணா வளந்துட்டாங்களே என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக