மாடர்ன் உடையில் சூடேற்றும் செம்பாவின் கவர்ச்சி போடோஸ்!
மாடர்ன் உடையில் சூடேற்றும் செம்பாவின் கவர்ச்சி போடோஸ்!
நம்ம தமிழன் சேனல் இன்னும் பாலோ பண்ணாதவங்க.. உடனே மேல தெரிர பாலோ பட்டன கிளிக் செஞ்சு பாலோ பண்ணுங்க.. உடனுக்குடன் சுட சுட சுவையான செய்தி காத்திட்டு இருக்கு
தமிழ் சினிமா நடிகைகளுக்கு சமமாக தமிழ் சீரியல் நடிகைகளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் தற்போது அதிகரித்து வருகிறது.அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "ராஜா ராணி" செயலின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் அல்யா மனசா.
Third party image reference
அல்யா மனசா தமிழில் "ஜூலியும் 4 பெரும்" என்ற படத்திலும் பிரபல தொலைகாட்சி நடத்திய மானாட மயிலாட நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.இருப்பினும் இவர் "ராஜா ராணி" சீரியலில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.
Third party image reference
Third party image reference
அல்யா சீரியலில் ஹோம்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியாகி உள்ளது.அந்த புகைப்படத்தில் அல்யா சிறிய அரை ட்ரவுசர் அணிந்துள்ளார்.அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதிநோண்டு உடை போதுமா? எனக் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Third party image reference
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக