நந்திதாவா இது? வெளியான படுக்கவர்ச்சியான புகைப்படம் உள்ளே
ஒரு கன்னட படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை நந்திதா. அந்த படத்தை தொடர்ந்து பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி திரைப்படத்தில் தினேஷுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகம் ஆனார்.விமர்ச்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற அந்த படத்தை தொடர்ந்து தமிழில் இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.




விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம் இவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்ததது. குறிப்பாக அந்த படத்தில் இடம்பெற்ற குமுதா ஹாப்பி அண்ணாச்சி வாக்கியம் பலருக்கும் விருப்பமான ஒன்று. அதை தொடர்ந்து முண்டாசுப்பட்டி, உள்குத்து என படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக